குறிஞ்சி தமிழ்ப் பள்ளி
(A registered 501(c)3 organisation)
நியூ செர்சி மாநிலத்தில், புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தருவதே குறிஞ்சி தமிழ்ப் பள்ளியின் முக்கிய நோக்கமாகும். தமிழ் மொழியில் மாணவர்களின் பேசுதல், எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன்களை கற்று மேம்படுத்துதல். செம்மொழித் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், மற்றும் தமிழ்/தமிழர் பண்பாடு ஆகியவற்றின் செழுமையை எடுத்துரைத்தல். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழில் புதைந்துள்ள அறிவு களஞ்சியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதன் மூலம் அவர்களுடைய அறிவு மேம்பாட்டிற்கும் நல்வாழ்வுக்கும் வழிவகுப்பது இப்பள்ளியின் நோக்கமாகும்.
Fee: New Student - $ 200. Continuing Student - $ 200.
Siblings discount: $20 / student.
Check Payable To: "Kurinchi Thamizh School Inc.,"